2025 மே 14, புதன்கிழமை

'துலாம்பரம்' வெளியீட்டு விழா

Kogilavani   / 2011 மார்ச் 11 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)

மூதூரில் துலாம்பரம் என்னும் பெயரில் புதிய பத்திரிகை வெளிவரவுள்ளது.

இதனது ஆரம்ப நிகழ்வு நாளை சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் மூதூர் மக்கள் ஒன்றியத்தின் தலைவர் ஆர்.எம்.றிபான் தலைமையில் நடைபெறவுள்ளது.

மூதூர் மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரும்,  மாகாண கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருமான எம்.சீ.எம்.சரீப் கலந்து கொள்ளவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .