2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

உவர் நீரில் நன்னீர் மீன்

Kogilavani   / 2011 மார்ச் 13 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)
உவர்  நீரில் நன்னீர் மீன்கள் கிடைப்பது அரிது. ஆனால் தற்போது கிண்ணியாவில் யப்பான், மற்றும் யாலுவா இனத்தைச் சேர்ந்த மீன்கள் ஒரீக்கன் பாலத்தில் உப்பு கடல் நீரில் பெருமளவு பிடிக்கப்படுகின்றன.

இவ்வாறு பிடிக்கப்படும் மீன்களை அவ்விடத்திலேயே கிலோ ஒன்று 100 ரூபாவிற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் பெற்றுச்செல்கின்றனர்.

இம்மீன்கள் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அள்ளூண்டு வந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இப்பாலம் வெள்ள நீரில் பாதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .