2025 மே 14, புதன்கிழமை

இடையில் கைவிடப்பட்ட சுயேட்சை குழு ஊர்வலம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 14 , மு.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா நகரசபையில் போட்டியிடும் முதன்மை சுயேட்சைக் குழுவொன்றினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் இணைந்து மேற்கொண்ட நகர்வல ஊர்வலம் பொலிஸாரின் தலையீட்டினால் இடைநடுவில் கைவிடப்பட்டது.

மேற்படி ஊர்வலம் ஜனாதிபதியின்  திருகோணமலை விஜயத்திற்கு எதிராக நடைபெறுவதாக 119 தொலைபேசி ஊடாக இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, இடைநிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .