2025 மே 14, புதன்கிழமை

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு இரு நாள் பயிற்சிப்பட்டறை

Super User   / 2011 மார்ச் 20 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் சலாம் யாசிம், எஸ்.எஸ்.குமார்)

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் அனுசரனையுடன் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 20 பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு மோதலுக்கு பின்னரான விடயங்கள் பற்றி அறிக்கையிடல் தொடர்பான  இரு நாள் பயிற்சிப்பட்டறை திருகோணமலை கிறீன் பாக் ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இலங்கையின் முன்னணி ஊடகவியலாளர்களினால் இதன்போது விரிவுரைகள் நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .