Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 மார்ச் 23 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
தம்பலகாமம், கள்ளிமேடு அருள்மிகு வெள்ளை பிள்ளையார் கோயில் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி தொடக்கம் 9 மணிவரை உள்ள சுப முகூர்த்தத்தில் நடைபெற திருவருள் கூடியுள்ளது.
எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு நாளை வியாழக்கிழமை பகல் 12 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
6 hours ago
7 hours ago