2025 மே 14, புதன்கிழமை

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 24 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

இலங்கையிலிருந்து டெங்கு நோயை ஒழிப்போம் எனும் நாடாளாவிய ரீதியிலான செயற்றிட்டமொன்று நேற்று புதன்கிழமை சுகாதார அமைச்சின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்றிட்டம் நாளை முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. பிரதேச செயலாளர் பிரிவின் கிராம சேவகரின் பங்குபற்றலுடன் கிராமங்கள் தோறும் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இவை தொடர்பான விளக்கக் கூட்டமொன்று  நாளையதினம் தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளதுடன், தம்பலகாமம் பிரதேசத்திலுள்ள சகல கிராமங்கள் தோறும் இவ்வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X