2025 மே 14, புதன்கிழமை

க.பொ.த. (சா/த) பரீட்சை; மாவட்ட மட்டத்தில் திருமலை சென்மேரிஸ் கல்லூரி மாணவி முதலாமிடம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 24 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எப்.முபாரக்)
 
கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் திருகோணமலை சென்மேரிஸ் கல்லூரி மாணவி தமித்த தயாளநேசன் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
 
கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி மாணவன் லாபிர் முகமட் நவீட் இரண்டாம் இடத்தையும் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி மாணவி சங்கரதாஸ் ரத்ஷனா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X