2025 மே 14, புதன்கிழமை

காயமடைந்த யானை உயிரிழப்பு

Kogilavani   / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார், அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை மாவட்டம்,  கிண்ணியா வெந்நீர் ஊற்று பகுதிக்கு அண்மையில் வெடிக்காயங்களுக்குள்ளான நிலையில் மீட்கப்பட்ட யானையொன்று உயிரிழந்துள்ளதென உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேச வாசிகள் கொடுத்த தகவலின் பேரில் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் குறித்த பகுதிக்கு சென்று யானையை கண்டு பிடித்தனர்.

இச்சம்பவம் குறித்த விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X