Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எப்.முபாரக்)
யொவுன் நிவச என்ற இளைஞர்களுக்கான வீட்டுத்திட்டத்தின் கீழ் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கிராமத்தில் வீடுகளை நிர்மாணிப்பதற்காக திருகோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அடிக்கல் நாட்டி வைத்தார்.
அரசாங்கத்தின் இந்த வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரதேச செலகப்பிரிவுகளிலும் விசேட தேவையுடைய இளைஞர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்காக வீடு நிமாணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago