2025 மே 13, செவ்வாய்க்கிழமை

திருகோணமலை பொது வைத்தியசாலை ஊழியர்களுக்கு கணணிமயப்படுத்தப்பட்ட அடையாள அட்டை அறிமுகம்

Super User   / 2011 ஏப்ரல் 18 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

திருகோணமலை பொது வைத்தியசாலை ஊழியர்களுக்கு இன்று திங்கட்கிழமை முதல் கணணிமயப்படுத்தப்பட்ட அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அடையாள அட்டையில் ஊழியர்களின் முழு விபரங்களும் உள்ளடக்கப்பட்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுகாலவரை ஊழியர்களுக்கென சாதாரண அடையாள அட்டையே வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X