Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Kogilavani / 2011 ஏப்ரல் 30 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட், அப்துல் சலாம் யாசீம்)
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு கிண்ணியா கல்வி வலய மாணவர்களுக்கிடையே மீலாத் நபி விழா போட்டி நிகழ்வொன்று இன்று சனிக்கிழமை காலை தி / கிண்ணியா அல்-ஹாஜ் எகுத்தார் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
கிண்ணியா கல்வி வலய உதவிக் கல்விப்பணிப்பார் ஏ.ஆர்.எம் பாரூக் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம் கலந்து சிறப்பித்தார்.
இப் போட்டி நிகழ்வில் கிண்ணியா கல்வி வலயத்தைச் சேர்ந்த பல பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago