2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

திருகோணமலை வைத்தியசாலைக்கு நீர்வடிகட்டி உபகரணங்கள் கையளிப்பு

Suganthini Ratnam   / 2011 மே 16 , மு.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.எஸ்.குமார், அப்துல் சலாம் யாசீன்)

திருகோணமலை  பொதுவைத்தியசாலைக்கு  ஒரு தொகுதி நீர்வடிகட்டி உபகரணங்களை  அந்த மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா வழங்கி வைத்தார்.  

அத்துடன், அங்குள்ள போதி மரத்தை சுற்றி அமைக்கப்பட்ட கட்டிடங்களுக்கு வர்ணம் பூசுவதற்காக வெள்ளை நிற  வர்ணத்தையும் வழங்கி வைத்தார்.  இதில் மேலதிக அரசாங்க அதிபர் ஆ.நடராசா மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


  Comments - 0

  • fahmy Wednesday, 18 May 2011 04:22 AM

    குட் நல்லசெய்தி அய்யா,அதுபோல மூதூர் வைத்திய சாலை பக்கமும் கொஞ்சம் கவனம் செலுத்துங்க மக்கள் மிச்சம் கஷ்டப்படுறாங்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X