2025 ஜூலை 02, புதன்கிழமை

சேருவில மங்கல ரஜமகா விகாரையின் நாயக்க தேரர் உண்ணாவிரதத்தில்

Super User   / 2011 மே 19 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசிம்)

திருகோணமலை சேருவில மங்கல ரஜமகா விகாரையின் நாயக்க தேரர் சரன கீர்த்தி நேற்று புதன்கிழமை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அரசாங்கம் மதுபான நிலையங்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்குவதை நிறுத்துவதுடன் மாடு அறுப்பதை தடைசெய்ய வேண்டும் என்ற இரு கோரிக்கைகளையும் முன் வைத்தே இவர்  உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் தீர்வு கிடைக்கும் வரை உண்ணரவிரதத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0

  • sarath Thursday, 19 May 2011 06:28 PM

    மதுபானம் ஆனது இப்பொழுது இலங்கையில் ஒரு அத்தியாவசிய பண்டமாக மாறிவிட்டதுஇ மாட்டு இறைச்சியை கூட இப்பொழுது பௌத்தர்களும் உண்கின்றனர்இ எனவே இவை இரண்டையும் தடை செய்தல் அரசாங்கத்துக்குத்தான் நஷ்டம் ஏற்படும்.

    Reply : 0       0

    siva Thursday, 19 May 2011 07:36 PM

    இல்லை. நீங்கள் தவறு. இந்தியாவில் மாட்டு அறுவை தடை .

    சிவலோகநாதன்

    Reply : 0       0

    bis Thursday, 19 May 2011 07:38 PM

    ஒரு மாடு தடுக்கப்பட்டால் நூற்றுக்கணக்கான கோழிகள் அல்லது ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழக்கும். ஐயா, உங்களவர்களை தாவர பட்சிகளாக்குங்கள். தங்கத்தை நடுவிதியில் வைத்துவிட்டு கள்வனை துரத்தினால்?

    Reply : 0       0

    KING Thursday, 19 May 2011 11:19 PM

    குட். கீப் இட் அப் தி கமெண்ட்ஸ்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .