2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்

Super User   / 2011 மே 19 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்சலாம் யாசிம், எம்.பரீட்)

திருகோணமலை கிண்ணியா கங்கை சாவாற்றுப் பகுதியில் நேற்று தனது மாடு மேய்ப்பதற்காக ஆற்றை கடந்து செல்ல முயன்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிண்ணியா, ஆலங்கேனி பகுதியைச் சேர்ந்த வங்கி ஊழியரான மார்க்கன்டு பிரசாந்தன் (29); என்பவரே காணாமல் போனவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவரை தேடும் பணியில் கிண்ணியா பொலிஸாரும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.      
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X