2025 ஜூலை 02, புதன்கிழமை

திருகோணமலை பழைய துறைமுகத்தை உலக மரபுரிமை இடமாக அங்கீகரிக்க நடவடிக்கை

Super User   / 2011 மே 23 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அமதோரு அமரஜீவ)

திருகோணமலை பழைய துறைமுகம் மற்றும் திருகோணமலை கோட்டை ஆகியவற்றை உலக மரபுரிமை இடமாக அங்கீகரிக்கப்பட்டச் செய்வதற்க்கு தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கான முன்மொழிவு யுனெஸ்கோவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்கள பணிப்பாளர் கலாநிதி சேனரத் பண்டார தெரிவித்தார்.

இந்த இரண்டு இடங்களும் உலக மரபுரிமை இடமாக அறிவிக்கப்பட்டால், சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய இடங்களாக்கலாம் என திருகோணமலை மாவட்ட  தொல்பொருள் ஆராய்ச்சி அதிகாரி எல்.டி.ரஞ்சித் சம்சூன் தெரிவித்தார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .