2025 மே 13, செவ்வாய்க்கிழமை

புல்மோட்டையிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ்சேவை

Kogilavani   / 2011 மே 31 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை பேரூந்துசாலையால் புல்மோட்டையிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ்சேவை நேற்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த 30 வருட கால யுத்தத்தின் பின்னர் இரவு வேளையில் திருகோணமலையில் இருந்து கொழுமபு நோக்கி செல்லும் முதலாவது பஸ் இதுவாகும்.

இதனை மீன்பிடி நீரியல் வளத்துறை பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே  உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது முதலாவது பயணச் சீட்டினை முன்னாள் குச்சவெளி பிரதேச சபை தலைவர் ஆதம்பாவா தௌபீக்   வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X