2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் விழிப்புணர்வு ஊர்வலம்

Kogilavani   / 2011 மே 31 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)
சர்வதேச புகைத்தல் எதிர்பபு தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் இன்று செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

திருகோணமலை  பிராந்திய  சுகாதாரசேவைகள் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வூர்வலத்தில்  திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கௌ.ஞானகுணாளன், உப்புவெளி பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி எஸ்.சரவணபவன், பொது சுகாதார உத்தியோகத்தர்ககள், மருத்துவர்கள், சர்வோதயம் பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இவ் விழிப்புணர்வு ஊர்வலம் அலஸ்தோட்டம் சர்வோதயம் மாவட்ட நிலையத்தில் இருந்து ஆரம்பமாகி உப்புவெளி பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் வரை சென்றது.


You May Also Like

  Comments - 0

  • Saleem Ramees Wednesday, 01 June 2011 08:42 PM

    ஒவ்வொரு வருடமும் புகைத்தல் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன. பட் புகைத்தல் பாவிப்பவர்கள் குறைந்த பாடே இல்லை .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X