2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கிண்ணியாவில் களைகட்டியுள்ள நுங்கு வியாபாரம்

Menaka Mookandi   / 2011 ஜூன் 03 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.பரீட்)

கிண்ணியா பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக பிரதேசத்தில் நுங்கு விற்பனை அதிகரித்துக் காணப்படுகின்றது. கிண்ணியாவில் நுங்கு வியாபாரம் பிரசித்திபெற்ற ஒன்றாகக் காணப்பட்ட போதிலும் கடந்த 30 வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக அது களையிழந்திருந்தது.

யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இப்பிரதேச மக்கள் மீண்டும் நுங்கு வியாபாரத்தை ஜீவனோபாயத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். கடும் வரட்சியைத் தணிக்கும் பானமாகவும் சிற்சில நோய்களுக்கு மருந்தாகவும் இந்த நுங்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • jaliyuath Sunday, 05 June 2011 01:31 AM

    நல்லது தம்பி உடம்பை குளிர வையுங்கள் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X