Menaka Mookandi / 2011 ஜூன் 22 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.பரீட்)
தேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு இன்று புதன்கிழமை காலை கிண்ணியா பிரதேச பாடசாலை மாணவர்களினால் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இவ்வூர்வலத்தில் பாலர் பாடசாலை மாணவர்களும், மாதர் சங்கத்தினர், தாய் மார்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பாடசாலைகளிலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி
அலுவலகத்தில் நிறைவடைந்து. இந்நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி, மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார அதிகாரி, பொது சுகாதார தாதிகள் அதிபர், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
19 minute ago
23 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
23 minute ago
52 minute ago
1 hours ago