Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூன் 23 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் நடத்திய கணித வினாவிடைப் போட்டியில் திருகோணமலை கல்வி வலயம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
இதில் திருமலை இராமகிருஷ்ண சங்கம் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லுரி மாணவர்கள் 17 புள்ளிகளையும். புனித சூசையப்பர் கல்லூரி மாணவர்கள் 13 புள்ளிகளையும் பெற்றுக் கொடுத்து திருகோணமலை கல்வி வலயத்தின் வெற்றிக்கு பங்காற்றி உள்ளனர் என்று வலயக் கல்வி பணிப்பாளர் கிறிஸ்டி முருகுப்பிள்ளை தெரிவித்தார்.
மேலும் இவ்வெற்றிக்கு காரணமாக உழைத்த மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
52 minute ago
1 hours ago
6 hours ago