A.P.Mathan / 2011 ஜூன் 23 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
கிண்ணியா கல்வி வலயத்தில் தரம் 4இல் கல்விகற்கின்ற மாணவர்களின் வாசிப்பு திறனை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாசிக்க இடர்படுகின்ற மாணவர்களுக்கு இரண்டு நாள் வாசிப்பு முகாம் ஒன்று நடாத்தப்படவுள்ளது.
இம்முகாம் எதிர்வருகின்ற 25ஆம், 26ஆம் திகதிகளில் கிண்ணியா அல்-இர்பான் வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கிண்ணியா வலயக் கல்வி அலுவலக ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.அரூஸ் மேற்கொண்டுள்ளார்.
7 minute ago
17 minute ago
20 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
17 minute ago
20 minute ago
25 minute ago