2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கிண்ணியா பிரதேச தள வைத்தியாசாலையில் இரத்ததான நிகழ்வு

Kogilavani   / 2011 ஜூன் 26 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா பிரதேச தள வைத்தியாசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இரத்த தான நிகழ்வொன்று இடம்பெற்றது.

கிண்ணியா எம்.எப்.சீ.டி. அமைப்பு அதிகாரிகளுடன் கிண்ணியா தள வைத்திய சாலை வைத்திய அதிகாரிகளும் இணைந்து இந் நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தனர்.

கிண்ணியா பிரதேச தள வைத்தியசாலையில் தற்போது அறுவைச் சத்திர சிகிச்சை மற்றும் மகப்பேற்று சிகிச்சைகளும் இடம்பெற்று வருவதால் பெருமளவு இரத்தம் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனை முன்னிட்டு இந்த ஏற்பாடுகளை கிண்ணியா எம்.எப்.சீ.டி அமைப்பினர் மேற் கொண்டுள்ளனர். இந்  நிகழ்வில் இப்பிரதேச்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X