2025 மே 13, செவ்வாய்க்கிழமை

அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க திருகோணமலைக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 27 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க திருகோணமலைக்கான விஜயமொன்றை இன்று  திங்கட்கிழமை மேற்கொண்டார்.

சீனன்குடா இராணுவ நிர்வாக பயிற்சிக் கல்லூரியில் இரண்டாம் கட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ  பயிற்சியின் ஆரம்ப நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் முகமாகவே இவர் திருமலைக்கான விஜயத்தை மேற்கொண்டார்.

இந்தமுறை  300 பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X