2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகள் வழமைக்கு திரும்பின

Super User   / 2011 ஜூலை 01 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள சகல பாடசாலைகளும் இன்று வெள்ளிக்கிழமை வழமைக்கு திரும்பின.

கடந்த செவ்வாய்க்கிழமை கிண்ணியா வலய கல்வி பணிப்பாளர் எல்.எம்.ஹாசீம் தாக்கப்பட்டதை  கண்டித்து கடந்த இரு நாட்களாக அதிபர், ஆசிரியர் மற்றும் மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களால் கிண்ணியா வலய பாடசாலைகளின் பணிகள் ஸ்தம்பிமடைந்து காணப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X