2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சிகிச்சை பெற்று வீடு திரும்பிய கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர்

Kogilavani   / 2011 ஜூலை 03 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

தாக்குதலுக்குள்ளான கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் எல்.எம்.ஹாசீம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று நேற்று சனிக்கிழமை தனது வீடு திரும்பியுள்ளார்.

கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் எல்.எம்.ஹாசீம் கடந்த வாரம் தாக்குதலுக்குள்ளான நிலையில் உடனடியாக கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வந்தார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று திரும்பிய இவர் வழமைபோன்று அதிபர் கூட்டமொன்றையும் நடாத்தியுள்ளதாக தெரியவருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X