2025 மே 13, செவ்வாய்க்கிழமை

திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைகளுக்கு பங்களாதேஷினால் மருந்து பொருட்கள் கையளிப்பு

Super User   / 2011 ஜூலை 09 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக பங்களாதேஷ் அரசினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மருந்து பொருட்கள் திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைகளுக்கு வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

பல மில்லியன் ருபா பெறுமதியான இம்மருந்து பொருட்கள் திருமலை மாவட்டத்திலுள்ள கிண்ணியா, மூதூர், புல்மோட்டை வைத்தியசாலைகளுக்கு கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (எம்.பரீட்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X