2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சூரங்கல் வடிச்சல் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

Super User   / 2011 ஜூலை 10 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா சூரங்கல் வடிச்சல் வீதி புனரமைப்பு பணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இப்பகுதியில் மிக நீண்ட காலமாக கவனிப்பாரற்ற நிலையில் காணப்பட்டவிவசாய பகுதிக்கான இவ்வீதியின் புனரமைப்பு பணிகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் வேண்டுகோளுக்கிணங்க விவசாய அபிவிருத்தி அமைச்சு 15 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X