Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூலை 13 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அமதோரு அமரஜீவ)
கந்தளாய், சூரியபுர விவசாயிகள் தங்களது விவசாயக் காணிகளுக்கு உரிமை கோரி இன்று காலை கந்தளாய் பிரதேச செயலகத்துக்கு முன்னாள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
சுமார் 274 குடும்பங்களுக்குச் சொந்தமான மேற்படி காணிகளை அரசாங்கம், தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதான முயற்சிகளில் ஈடுபடுவதாகக் கூறியே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை கந்தளாய் பிரதி பிரதேச செயலாளர் ஜீவந்த ஹேரத்திடம் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago