Kogilavani / 2011 ஜூலை 22 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.பரீட், எஸ்.எஸ்.குமார், அமதோறு அமர ஜீவ)
திருகோணமலை போதானா வைத்தியசாலைக்கு சர்வதேச லயன்ஸ் கிளபின் அமெரிக்கா மற்றும் இந்திய பிரதிநிதிகள் குழு நேற்று வியாழக்கிழமை விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.
இக்குழவினர் இவ் வைத்திய சாலையில் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஈ.ஜி குணாலனை சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது இவ் வைத்தியசாலையில் அதிகமானோர் கண் வெள்ளை படருதல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்நோய்க்கான சிகிச்சை வழங்கும் நவீன இயந்திரங்களை பெற்றுத்தருமாறு இவர்களிடம் கோரப்பட்டுள்ளது.
இதனை விரைவில் பெற்றுத்தருவதாக அவர்கள் உறுதியளித்தனர்.

20 minute ago
25 minute ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
25 minute ago
17 Dec 2025
17 Dec 2025