2025 மே 12, திங்கட்கிழமை

குச்சவெளி பிரதேச சபை முடிவுகள்

A.P.Mathan   / 2011 ஜூலை 23 , பி.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச சபையினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 8451 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சி 2961 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 1639 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தினையும் கைப்பற்றியுள்ளது.

குச்சவெளி பிரதேச சபை தொகுதியில் செல்லுபடியான வாக்குகள் 13061, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 543 ஆகவும் பதிவாகியுள்ளன. மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 13604 ஆகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X