2025 மே 12, திங்கட்கிழமை

இலங்கையின் இரண்டாவது மிக நீளமான பாலம் உப்பாறில்

Menaka Mookandi   / 2011 ஜூலை 27 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

இலங்கையில்  இரண்டாவது  மிக  நீளமான பாலம் கிண்ணியா ஏ௧5 வீதி உப்பாறு கிராமத்தின் கடல் நீரேரியில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் மிக நீளமான முதலாவது பாலம், கிண்ணியாவுக்கும் சீனக்குடாவுக்கும் இடையில் நிர்மாணிக்கப்பட்டது. இப்பாலத்தின் நீளம் சுமார் 396 மீற்றர் தூரம் ஆகும்.

தற்போது கிண்ணியா உப்பாறு கிராமதில் நிர்மாணிக்கப்படும் பாலம் சுமார் 375 மீற்றர் தூரம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இப்பாலம் நிர்மாணிக்கப்பட்டு நிறைவடையும் பட்சத்தில் திருகோணமலை - மட்டக்களப்பு பயணம் மிக குறுகிய நேரத்தில் சென்றடைய முடியும்.


You May Also Like

  Comments - 0

  • abdul mohamed Friday, 29 July 2011 06:06 PM

    எப்போது தான் இந்த பாலம் முடிய போகுதோ தெரியாது!

    Reply : 0       0

    naasikmajeed Friday, 29 July 2011 09:33 PM

    இரண்டுமே கிண்ணியா பிரதேசத்தில் அமைந்திருப்பது சந்தோசமே. பாலங்கள் நிறைந்த கிண்ணியாவில் இது ஒன்றும் அதிசயம் இல்லைதான். என்றாலும் பால நிர்மாண வேலைகள் முடிந்து மக்கள் பாவனைக்கு விட்டபின் மின் விளக்குகளை எரிய விடமாட்டார்கள். கேட்டால் மின்சாரம் விரயமாகுது என்று கதை சொல்வார்கள். கிண்ணியா பாலம் இப்போது இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இந்த நிலை இந்தப் பாலத்திற்கும் ஏற்படாமல் இருந்தால் சரி.

    Reply : 0       0

    J.M. Azhar Thursday, 04 August 2011 02:42 AM

    சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றிகள்.

    Reply : 0       0

    A.M.A.Fareed Saturday, 06 August 2011 05:23 AM

    allorukku, an walthukkal nanry

    Reply : 0       0

    A.M.A.Fareed Sunday, 07 August 2011 03:34 AM

    thank you.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X