2025 மே 12, திங்கட்கிழமை

பயிர் அறுவடை நிகழ்வு

Kogilavani   / 2011 ஜூலை 29 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)
'திவி நெகும' திட்டத்தின் கீழ் கிண்ணியா பிரதேசத்திலுள்ள பூவரசந்தீவு, சம்மாவச்சத்தீவு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பயிர் அறுவடை இடம்பெற்றது.
 
கிராம உத்தியோகத்தர் ஏ.எம்.அஸ்லாம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.முபாரக், சிறப்பு அதிதியாக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஸீ.எம்.முஸ்இல், சமுர்த்தி வங்கி முகாமையாளர் முஸம்மிலா நபீக், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.ரி.அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X