2025 மே 12, திங்கட்கிழமை

கண்டல்காட்டில் கசிப்பு தயாரிப்பு நிலையம் முற்றுகை

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 01 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை, கண்டல்காட்டுப் பகுதியில் மதுவரி திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 7 பீப்பாக்களில் கசிப்பு (கள்ளச்சாராயம்) கைப்பற்றப்பட்டு அவ்விடத்திலேயே முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களில் தகவல் ஒன்றின் பேரில் திருகோணமலை மதுவரித் திணைக்களப் பொறுப்பதிகாரி ஏ.எம்.ஆஸாட் தலைமையில் 10 பேர்கள் கொண்ட குழுவினர் இத்தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது சட்டவிரோத மதுபானம் காய்ச்சும் 5 தளங்கள் முற்றாக கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதாகவும், இவை தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X