2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

வலயங்களுக்கு இடையிலான ஆசிரியர் சம நிலைப்படுத்தல் தொடர்பான விசேட கூட்டம்

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 06 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)
கிழக்கு மாகாணத்திலுள்ள சகல கல்வி வலயங்களின் உள்ளக மற்றும் வலயங்களுக்கு இடையிலான ஆசிரியர் சம நிலைப்படுத்தல் தொடர்பான விசேட கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எம்.ஏ.புஸ்பகுமாரவின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இக்கூட்டத்தில் எதிர்வரும் 2012 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் சம நிலைப்படுத்தலின் போது சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களின் தலைமையில் ஆசியர் சங்கப் பிரதிநிதிகளோடு இணைந்து இடமாற்றச் சபை அமைத்து அதனூடாக பாடவாரியாக இடமாற்றங்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X