2025 மே 08, வியாழக்கிழமை

கந்தளாய் நீர்த்தேக்கத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 09 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அமதோரு அமரஜீவ)

வெள்ளத்தால் சேதமடைந்த கந்தளாய் நீர்த்தேக்கத்தின் புனர்நிர்மாணப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நீர்வள முகாமைத்துவத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள இந்த நீர்த்தேக்க புனர்நிர்மாணத்துக்காக உலக வங்கியினால் 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X