2025 மே 08, வியாழக்கிழமை

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 13 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் திருகோணமலை கிளையினரால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும்  மாணவர்களுக்கான எழுது கருவிகள், அப்பியாச  கொப்பிகள் வழங்கும் நிகழ்வு நேற்று  வெள்ள்கிக்கிழமை மாலை வடகரை விதூயில் உள்ள வீரநகர் அன்னை கடற்தொழில் கூட்டுறவுச் சங்க இளைப்பாறு மண்டபத்தில் நடைபெற்றது.

திருகோணமலை நகரசபை உறுப்பினர் சி.நந்தகுமார்  கலந்துக்கொண்டு மாணவர்களுக்கான உபகரணங்களை வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X