Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Kogilavani / 2011 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
கிண்ணியா தள வைத்திய சாலையில் இன்று இரண்டாது நாளாகவும் பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவை தொடர்பாக இவ் வைத்திய சாலையின் வைத்தியர்களும், மற்றும் தொழிற்சங்கத்தின் தலைவர்களும் இன்று காலை கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மோஹான் விஜே விக்கிரமவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றில் ஈடுப்பட்டனர்.
A Maryam Wednesday, 17 August 2011 02:14 AM
இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் மாத்திரமே.
Reply : 0 0
sahabdeen, Wednesday, 17 August 2011 03:33 AM
மரத்தால விழுந்தவன மாடு குத்தின கதை ஆச்சி,,,,,,,
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
28 minute ago
2 hours ago