Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 24 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சி.குருநாதன்)
திருகோணமலையில் இளம் கவிஞர் ஒன்றுகூடல் திருகோணமலையிலிருந்து வெளிவரும் 'நீங்களும் எழுதலாம்' சஞ்சிகையின் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.
திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியாலத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிற்றிதழின் ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் தலைமை வகித்தார்.
இந்நிகழ்வில் இளம் கவிஞர்களான ஐ.சாரங்கன், டி.பத்மபிரான், ஞா.ஆன்ரிகியூரின், த.நிரோசன், எஸ்.சுத்தியதேவன், வே.சசிகலா, தி.பவித்திரன் மற்றும் சம்பூர் வதனரூபன் ஆகியோர் 'பட்டப்பகலிலே பாவலர்க்கு தோன்றுவது' என்ற தலைப்பிலான கவியரங்கில் பங்குபற்றி கவிதைகளை மேடையேற்றினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .