2025 மே 08, வியாழக்கிழமை

நிவராணம் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)
இராணுவத்தினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் நல்லுறவைப் பேணும் முகமாக கிண்ணியாவில் மாஞ்சோலைப் பகுதியில் 65 ஏழை விதவைப் பெண்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வொன்று இன்று வியாழக்கிழமை மாலை மாஞ்சோலை பள்ளிவாயல் மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச சமாதான சிவில் பாதுகாப்பு சம்மேளத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எம்.எம்.ஏ.ஜவாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சூரங்கல் பகுதியின் கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனறல் அத்துல கொடி பிளிப் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X