2025 மே 08, வியாழக்கிழமை

திருமலையில் சர்வதேச கூட்டுறவாளர் தினவிழா

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன்)

89ஆவது சர்வதேசச் கூட்டுறவாளர் தின விழா திருகோணமலை மாவட்டக் கூட்டுறவுச் சபையால் நாளை சனிக்கிழமை பிற்பகல் திருகோணமலை நகர மண்டபத்தில் சபையின் தலைவர் இ.சோமசுந்தரம் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வின் முதன்மை அதிதியாக திருகோணமலை நகர சபையின் தலைவர் க.செல்வராசா பங்குபற்றவுள்ளார். சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர்
எம்.சி.ஷெரிப், பிரதேச செயலாளர் திருமதி சசிதேவி ஜலதீபன் ஆகியோர் கலந்து
கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X