2025 மே 07, புதன்கிழமை

பாலவிகர் தினம் அனுஷ்டிப்பு

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 18 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன்)

திருகோணமலை சாயி சேவா சமிதி; சாயீஸ்வரம் மண்டபத்தில் பாலவிகர் தினம்  நேற்று சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தலைவர் நாயகம் சிற்றம்பலம் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் கிழக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் வி.பி.பாலசிங்கம் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பாலவிகர் குழந்தைகளின் பஜனை, கலை நிகழ்வுகள், பேச்சுகள் ஆகியன இடம்பெற்றன.  நிறைவாக குழந்தைகளுக்கு
பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X