2025 மே 07, புதன்கிழமை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

Super User   / 2011 செப்டெம்பர் 18 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(சி.குருநாதன்)

அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் சங்கத்தினால் திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று  சனிக்கிழமை திருகோணமலை ஜமாலியா முஸ்லிம்
மகா வித்தியாலத்தில் நடைபெற்றது.

இதன்போது அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் சங்கத்தின் போஷகர் காதர் எம். அலி கற்றல் உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கினார்.

திருகோணமலை கல்வி கோட்டத்தை சேர்நத சுமார் 300 பாடசாலை மாணவர்களுக்கு இதன்போது கற்றல்
உபகரணங்கள் வழங்கப்பட்டன.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X