2025 மே 07, புதன்கிழமை

பெண்களின் வெற்றிகள், சவால்களை வெளிக்காட்டும் கண்காட்சி

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 20 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

இலங்கைப் பெண்கள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்திக்கான பங்களிப்பை வழங்கியுள்ளனர். தொடர்ந்தும் பெண்களை முழமையான பங்கேற்புக்கு வழுப்புட்டுவதற்கு  செய்யப்படவேண்டிய நடவடிக்கைகள் பல உள்ளன.

பெண்களின் சமாதானம் மற்றும் பாது காப்பு பற்றி இன்று சர்வதேச ரீதியில் பேச்சு வார்த்தை இடம்பெறுகின்றது. இதன் பின்னணியில் பெண்கள் இதுவரை பெற்றுள்ள வெற்றிகள் மற்றும் சவால்களை வெளிக்காட்டும் கண்காட்சியும் அது தொடர்பான கருத்தரங்கும் இலங்கை முழுவதிலும் நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சி தொடரின் 9ஆவது நிகழ்ச்சி கடந்த 17 மற்றும் 18ஆம் திகதிகளில் திருகோணமலை இந்து காலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களையும் கண்காட்சியில் கலந்துகொண்டவர்களையும் படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X