2025 மே 07, புதன்கிழமை

இலங்கைக்கான வியட்நாம் தூதூவர் திருகோணமலைக்கு விஜயம்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 23 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார், சி.குருநாதன்)
இலங்கைக்கான வியட்நாம் நாட்டின்  தூதுவர் தொன் சிங்ஹ் தான்ஹ்  நேற்று வியாழக்கிழமை திருகோணமலைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இவர் கிழக்கு மாகாண சபை அதிகாரிகளைச் சந்தித்து  மாகாண அபிவிருத்தி செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடியதுயன் கிழக்கு மாகாண ஆளுநர் றியல் அட்மிரல் மொஹான் விஜேவிக்கரமவை அவரது ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X