2025 மே 07, புதன்கிழமை

ஆங்கில ஆசிரியர்களுக்கான பத்து நாள் செயலமர்வு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 25 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கியாஸ் ஷாபி)
அரசாங்க பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 'வாழ்க்கை தேர்ச்சிக்கான ஆங்கிலக் கல்வியும் தொழிழ்நுட்பமும்' எனும் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் கிண்ணியா பிரதேச ஆங்கில ஆசிரியர்களுக்கான பத்து நாள் செயலமர்வு இன்று ஆரம்பமானது.

கிண்ணியா ஆசிரியர் வள நிலைய முகாமையாளர் ஏ.எஸ். மகரூபின் மேற்பார்வையின் கீழ் இச்செயலமர்வு நடைபெறவுள்ளது. இச்செயலமர்வின் வளவாளர்களாக கிண்ணியா வலயக்கல்வி அலுவலக ஆங்கில பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் என்.றஹ்மான், பயிற்றப்பட்ட

ஆசிரிய வளவாளர்களான ரீ.தங்கேஸ்குமார், வி.ஏ.ஸி.பஸீர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இச்செயலமர்வுக்காக 28 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X