2025 மே 07, புதன்கிழமை

உலக ஈர நிலம் தினத்தை முன்னிட்டு போட்டிகள்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 29 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கியாஸ் ஷாபி)
உலக ஈர நிலம் தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி கிண்ணியா வலயக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையே உலக ஈர நில புதிர் போட்டி நடைபெறவுள்ளது.

கிண்ணியா அப்துல் மஜீத் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ள இப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாத மாணவர்கள் தங்கள் வலயக்கல்வி  திணைக்களத்துடன் தொடர்பு கொள்ளுமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பதில் பணிப்பாளர் நாயகம் ஜி.ஜெயசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X