2025 மே 07, புதன்கிழமை

ஊடகவியலாளர்களுக்காக மரண நலன்புரி நிதியம் உருவாக்கல்

Super User   / 2011 ஒக்டோபர் 02 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களின் நலன் கருதி மரண நலன்புரி நிதியமொன்றை உருவாக்குவது என திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் விசேட கூட்டம் நேற்று சனிக்கிழமை திருகோணமலை ஊடக இல்லத்தில் நடைபெற்ற போதே இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

சங்கத்தின் தலைவர் ஏ.எல்.றபாய்தீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைப்பின் யாப்பில் சில திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X