2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஆசிரியையின் கொலைக்கு மாணவர்கள் கண்டனம்

A.P.Mathan   / 2011 நவம்பர் 25 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

பாடசாலைக்குச் செல்லும் வழியில் இனந்தெரியாத நபர்களினால் படுகொலை செய்யப்பட்ட மூதூர் கிழக்கு பாட்டாளிபுரம் அ.த.க. பாடசாலை ஆசிரியர் செல்வி குருகுலசிங்கம் ஸ்ரீவர்தனியின் உடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இருந்து அவரது இல்லத்திற்கு (கட்டைபறிச்சான்) இன்று மதியம் கொண்டு செல்லப்பட்டது.

ஆசிரியையின் கொலையினைக் கண்டித்து குறித்த பிரதேச பாடசாலை மாணவர்களால் அனுதாப ஊர்வலம் ஒன்றும் நடத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X