Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 03 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பை மேற்கொள்வதற்காக கிண்ணியா நகர சபை பாரிய திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக நகர பிதா வைத்தியர் ஹில்மி மஹ்ரூப் தெரிவித்தார்.
இத்திட்டம் பூரண வெற்றியடையும் பட்சத்தில் டெங்கு நுளம்பைப கிண்ணியா பிரதேசத்திலிருந்து முற்றாக ஒழிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
குறித்த திட்டத்தினை மேற்கொள்ள தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக கிண்ணியா நகர சபையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயளாலர் யூ.எல்.ஏ அஸீஸ் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த காலத்தில் கிண்ணியாவில் பிரதேசத்திலேயே அதிக டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
23 minute ago
33 minute ago
46 minute ago