Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 03 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சி.குருநாதன்)
திருகோணமலை, இலிங்க நகர் செவிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்களின் ஆக்க படைப்புக்களின் இரண்டு நாள் கண்காட்சி நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.
கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்ஏ.இ.போலினால் இந்த கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது, செவிப்புலனற்ற மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
தரம் - 1 தொடக்கம் தரம் 8 வரையான மாணவர்களே இப்பாடசாலையில் கல்வி கற்கின்றனர். இவர்களுக்கு சுயதொழில் வாய்ப்பு பெறுவதற்கான கல்வி நடவடிக்கையே இங்கு இடம்பெறுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago
31 minute ago
44 minute ago